1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா சண்முகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அப்பா
கனவிலும் நினைவிலும் உங்கள் துயர் வாட்டுகிறது
எங்கள் துயர் எழுதுவதற்கு உங்கள்
முகவரியை தேடுகிறோம் அப்பா
ஓராண்டாய்க் காணவில்லை ஆனாலும்
நினைவுகளில் வாழ்கின்றீர்கள் அப்பா
திரும்பி பார்க்கிறோம் உங்களை காணவில்லை
ஆனால் இரண்டு பேருக்கும் நீங்கள் அமைத்த
வாழ்க்கை தான் தெரிகிறதப்பா
ஓராண்டு சென்றாலும்
எம்முடன் நீங்கள் இருந்த உணர்வுகள்
வெயில் பட்ட புழுவாய்
சிறகொடிந்த பறவையாய்
இன்றும் நாம் தவிக்கிறோம்
உருவம் மறைந்து போனாலும்
துயரம் இன்னும் மாறவில்லை
காலங்கள் புரண்டு சென்றாலும்
கரையவில்லை உமது நினைவுகள்
துடிக்கிறோம் தினம் கண்ணீருடன்..!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்