மரண அறிவித்தல்
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow ஐ நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா சண்முகலிங்கம் அவர்கள் 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பையா, இராசமணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், நடராசா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெகதாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
வினேஷ், காயத்திரி ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
வாகீசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
தவயோக பூரணி(மணி), கோபிநாதன், மோகனலிங்கம், கலாஜோதி, நேசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராஜசிங்கம், வசந்தி, விக்கினேஸ்வரி, பிரியா, அசலாம்பிகை, சத்திவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்