Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 JUL 1932
இறப்பு 18 FEB 2026
திரு சுப்பையா சங்கரப்பிள்ளை
வயது 93
திரு சுப்பையா சங்கரப்பிள்ளை 1932 - 2026 அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarboroughவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா சங்கரப்பிள்ளை அவர்கள் 18-02-2026 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மாரிமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

செல்வலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

நவம், காலஞ்சென்ற சற்குணராஜா மற்றும் பத்மரூபி, றமணராஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

துரைராஜா, பவானி, வித்தியாதரன், சுபோதினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னையா, தங்கம்மா, பூமணி, பாலசிங்கம், சிவஞானம், இராசமணி ஆகியோரின் சகோதரரும்,

பற்பரத்தினம், காலஞ்சென்றவர்களான செல்வராஜா, நவசிவாயம் மற்றும் சிவபுத்திரி, மகேஸ்வரி, பரமலெட்சுமி, மகாலெட்சுமி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, நவரெத்தினம் ஆகியோரின் சகலனும்,

இதையன் -யதுஷினி, அனிதா-ரூபன், வனிதா-அகிலன், நிதன், காலஞ்சென்ற சாமுவேல்(கஜன்), சாரா- ஆரன், கபேண்டேவிட்- அக்‌ஷனா, எலிசபெத்- அனோஜன், ஜெனுஷன் -அபினா, டினுசியா- ஜெயந்தன், ஸ்ரீபவன், யதுஷா, ரெனுஷா, ரெனுஷன், ஜோசுவா, ஜொனார்த்தன் ஆகியோரின் பேரனும்,

டிலன், வினோஷன், பிரனீஷன், கனிஷா, அஸ்மிதா, யவிஷன், சகிஷன், இளவரசி, சபரி, அதிரன், சாய்ரா, சாய்ஷன், அஜேஷ், அன்விகா. எஸ்ரா, ஐரா, ஆரோன், சேயின் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

றமணன் - மகன்
நவம் - மகள்
வித்தி - மருமகன்

Photos

Notices