Clicky

பிறப்பு 31 MAY 1935
இறப்பு 15 JUN 2022
அமரர் சுப்பையா ரட்ணவேல்
ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 87
அமரர் சுப்பையா ரட்ணவேல் 1935 - 2022 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Suppiah Ratnavel
1935 - 2022

மிகுந்த வேதனை தருகிறது. ஆங்கில ஆசிரியராக, குடும்ப உறவாக இருந்து வழிகாட்டியாக வாழ்ந்தவர். அவரது ஆன்மா இறைவனின் புனிதர்கள் வரிசையில் அவரண்டையில் இளைப்பாறும். அவரது இழப்பில் துயர் கொண்டு இருக்கும் அனைத்து குடும்ப உறவுகளுக்கும் மற்றும் அவரது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த கவலையை மற்றும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். Rest in the Peace of God dear master!!!!

Write Tribute