
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா ரட்ணவேல் அவர்கள் 15-06-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அன்னபூரணம் தம்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புஸ்பரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,
தபோதினி(தமிழ்நாடு), மகிபன்(பெரி- லண்டன்), மகிந்தன்(சீனா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கணேசலிங்கம்(இலங்கை), ரோகினி(லண்டன்), டிலானி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரீராம், ஜெயராம், மயூரி, றிந்தியா, ஓவியா, இனியா, இலக்கியன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, இராசம்மா, யோகம்மா, மருதலிங்கம் மற்றும் புவனேஸ்வரி(அவுஸ்திரேலியா), மகாலட்சுமி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, மதியாபரணம், நடராசா, பசுபதிப்பிள்ளை மகாலிங்கம், கனகேஸ்வரி, மற்றும் சுகிர்தரட்ணம், முத்துராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, அன்னம்மா, சுப்பிரமணியம், நவமணிதேவி, இரட்ணராஜா மற்றும் வேதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிஆராதனை 19-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் பண்டத்தரிப்பு தேவாலயத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:30 மணியளவில் பூதவுடல் அடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details