Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 12 MAY 1959
உதிர்வு 02 JAN 2022
அமரர் சுப்பையா இராஜேந்திரன் (பாபு, ராஜூ)
முன்னாள் Maraichers பாடசாலை French ஆசிரியர், ௧ாங்கேசன்துறை நடேஸ் வரா௧ல்லுாரி தெல்லிப்பளை ம௧ாயணா௧ல்லுாரி பழையமாணவன்
வயது 62
அமரர் சுப்பையா இராஜேந்திரன் 1959 - 2022 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், சாவகச்சேரி, பிரான்ஸ் Clichy, Pontault Combault ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா இராஜேந்திரன் அவர்கள் 02-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சுப்பையா சற்குணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மருந்துகடை வீரசிங்கம் பாக்கியலக்ஷ்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி(நீராவியடி) அவர்களின் அன்புக் கணவரும்,

தண்யா, சியாமளன், சாரங்கன், தர்ஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சறோஜினிதேவி, சுலோஜனாதேவி(இலங்கை), விமலரஞ்சினிதேவி(இலங்கை), கனகநாயகம்(இலங்கை), இரவீந்திரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற தயாழினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, கணேசமூர்த்தி(இலங்கை), நிர்மலாதேவி(இலங்கை), மாலதி(பிரான்ஸ்), பார்த்தீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பத்மாசனி மற்றும் யோகநாதன்(கனடா), காலஞ்சென்றவர்களான உலகநாதன், இராஜேஸ்வரி மற்றும் பரமநாதன்(கனடா), தர்மநாதன்(ஜேர்மனி), கேதாரநாதன்(பிரான்ஸ்), தேவமலர்(கனடா), பரமகுருநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், கமலாதேவி மற்றும் விமலாதேவி(கனடா), சச்சிதானந்தன்(ஜேர்மனி), ஞானம்பிகை(கனடா), உஷாராணி(ஜேர்மனி), தவமலர்(பிரான்ஸ்), சிவதாஸ்(கனடா), சகிலா(லண்டன்) சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
20 Avenue des Marguerites,
77340 Pontault Combault,
France.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
தன்யா - மகள்
சியாமளன் - மகன்
கனகநாயகம்(சந்திரன் ரஞ்சனாஸ், சுன்னாகம்) - சகோதரன்
இரவீந்திரன் - சகோதரன்
கேதாரநாதன் - மைத்துனர்
ஜனா(மல்லாகம்) - மருமகன்
அரவிந்தன் - மருமகன்
பரமநாதன் - மைத்துனர்
விகிர்தன் - பெறாமகன்

Photos