Clicky

பிறப்பு 30 OCT 1934
இறப்பு 22 APR 2020
டாக்டர் சுப்பையா புவிராஜசிங்கம்
சுகாதார நல மருத்துவர்(MOH-யாழ்ப்பாணம், நாவலப்பிட்டி), பறோ இன் பேர்னஸ், கம்றியா (இங்கிலாந்து)
வயது 85
டாக்டர் சுப்பையா புவிராஜசிங்கம் 1934 - 2020 சரசாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Dr Suppiah Puvirajasingham
1934 - 2020

கண்ணீர் அஞ்சலி மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரோ ? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர்த் துளிகளைக் காணிக்கையாக்குகின்றோம் . அன்னாரின் பிரவால் துயறுறும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் . பிரிவால் துயருறும், நடராஜா, தெய்வேந்திரன், குடும்பம்

Write Tribute