Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 OCT 1934
இறப்பு 22 APR 2020
டாக்டர் சுப்பையா புவிராஜசிங்கம்
சுகாதார நல மருத்துவர்(MOH-யாழ்ப்பாணம், நாவலப்பிட்டி), பறோ இன் பேர்னஸ், கம்றியா (இங்கிலாந்து)
வயது 85
டாக்டர் சுப்பையா புவிராஜசிங்கம் 1934 - 2020 சரசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை, கண்டி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா புவிராஜசிங்கம் அவர்கள் 22-04-2020 புதன்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.நிர்மலன், Dr.சிவானி, ஜனனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அம்பிகை, Dr.சிவசோதி, Dr.குமார் ஆகியோரின் அருமை மாமனாரும்,

மங்கயர்க்கரசி சிவசோதிநாதனின்(கனடா) அவர்களின் அருமைச் சகோதரரும்,

கணேஷ், ஜோதி, சாந்தி, ஹேமா, ஆஷா, இனயா, ஷெரின், கிருஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Dr.Suppiah Puvirajasingham Was born in Sarasali, lived in England and passed away peacefully on Wednesday 22th April 2020.   

Loving Son of Late Suppiah and Ponamah, Son-in-law of Late Kathirithamby and Indirani.

Beloved Husband of Jegathieswary.

Loving Father of Dr.Nirmalan, Dr.Shivani and Janani.

Loving Father-in-law of Ambikai ,Dr Sivasothy and Dr Kumar.

Loving Brother of Mangayatkarasi Sivasothinathan(canada).

Loving Grand father of Ganesh, Jyothi, Shanthi, Hema, Asha, Inaya, Sherine and Krishan.

This Notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்