
அமரர் சுப்பர் துரைசிங்கம்
ஓய்வுநிலை அதிபர், வலம்புரி பத்திரிக்கை முன்னாள் செய்தி ஆசிரியர்
வயது 83
கண்ணீர் அஞ்சலி
பண்பாளர் சேவையாளர்
Late Suppar Thuraisingam
கந்தரோடை, Sri Lanka
முத்திபெற்று உய்ய வேண்டும் அன்பும் பண்பும் கொண்ட அதிபராக மாணவர் மனங்களில் நீங்காத இடம்பெற்ற எனது அன்பு நண்பர் தமிழ் வித்தகர் துரைசிங்கம் அவர்களின் மறைவு மனத்தில் வேதனையை ஏற்படுத்துகின்றது. வவுனியா மாவட்டத்தில் பணியாற்றிய வேளை அவரோடு உறவாடும் வாய்ப்புக்கிட்டியது. நீண்டநாட்கள் பழகவியவர்போன்று உறவாடினார். நல்ல தொரு நிருவாகியாகச் செயற்பட்டார். அன்னாரி ஆத்மா சாந்தியடைப் பிரார்திக்கின்றேன். குடும்பத்தினரின் துயரில் பங்குகொண்டு ஆறுதல் கூற முடியாமைக்கு வருந்துகின்றேன்.
Write Tribute