
திருமதி சுந்தரம் சிவஞானசுந்தரி
வயது 86

திருமதி சுந்தரம் சிவஞானசுந்தரி
1938 -
2025
புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு, அக்கறை, அரவணைப்பு, பாசம், நேசம், தியாம் என்று எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெறக்கூடிய முழுமையான வாழும் தெய்வம் தான் தாய்.
காற்றின் பெருமை அதைச் சுவாசிக்கும்போதுதான் தெரியும், அன்பின் அருமை நாம் நேசித்தவர்கள் எங்களை விட்டுப் பிரியும்போதுதான் புரியும்!
இந்த கடினமான நேரத்தில் உங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களோடு, ஆறுதல் மற்றும் நிம்மதி கிடைக்க எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை வேண்டி அன்னையின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கிறோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
சுகுமாரன் குடும்பம் மொன்றியால்!
Write Tribute