![](https://cdn.lankasririp.com/memorial/notice/229540/7e4b0785-aba2-4020-85e5-9e730a816cde/25-67a6695cb32ca.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/229540/80ce4a75-ea19-4637-bbd6-43041926773c/25-67a6695c639ea-md.webp)
யாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கோண்டாவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Montrealஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் சிவஞானசுந்தரி அவர்கள் 05-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற பொன்னையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுந்தரம்(யாழ். பிரபல வர்த்தகர்) அவர்களின் அருமை மனைவியும்,
காலஞ்சென்ற கனகேந்திரன் மற்றும் சாந்தினி(கனடா), கிருஸ்ணகுமார்(சுவிஸ்), சுரேஸ்குமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கலாநிதி இதயவாணி, யாழினி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, திருநாவுக்கரசு, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராசம்மா(இலங்கை), சண்முகபூபதி(கனடா), காலஞ்சென்றவர்களான அம்பிகைபாகன், ஆறுமுகம், சிவக்கொழுந்து, முருகேசு, சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பத்மகுமார்(நந்தன்), சரோஜா, வாசுகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுஜித், காருணி, ஜானகி மற்றும் சஜித் ஆகியோரின் அம்மம்மாவும்,
சுமங்கல்யா, சாலமன், விசாகன், சாயித்தியா, சாரங்கன் ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 10 Feb 2025 9:00 AM - 11:00 AM
- Monday, 10 Feb 2025 11:00 AM - 2:00 PM
- Monday, 10 Feb 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +15142499496
- Mobile : +41798865868
- Mobile : +41788051158
- Mobile : +15142427869