Clicky

மரண அறிவித்தல்
திருமதி சுந்தரம் சின்னத்துரை
இறப்பு - 21 JUN 2026
திருமதி சுந்தரம் சின்னத்துரை 2026 புன்னாலைக்கட்டுவன், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புன்னாலை கட்டுவன் சாரடிவழவைப் பிறப்பிடமாகவும், திருகோணலையை வதிவிடமாகவும், பிரித்தானியா Eastham ஐ வசிப்பிடமாக கொண்ட சுந்தரம் சின்னத்துரை அவர்கள் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, முதலியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லதம்பி கதிராசிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

சக்தியலிங்கன், இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், இராசம்மா, செல்லத்துரை மற்றும் கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுவீந்திரன், மைதிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சக்தீஷன், சிந்துஷன், சுவீஷன், சுவேனி, ஸ்ரீஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

LIve link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கோணேஷ் - மகன்
ராஜி - மகள்
சுவீந்திரன் - மருமகன்