யாழ். ஊரேழு மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் கருணாகரன் அவர்கள் 26-05-2023 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரம், சிவகொழுந்து தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற ராஜாதுரை, சிவரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவரசதேவி(தேவி, ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
துஷாந்தினி அவர்களின் அன்புத் தந்தையும்,
ரமேஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜெயந்திரன், ஜெதுசான், ஜெதுசாரா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான சரோஜாதேவி, கிருபாகரன், பிரபாகரன் மற்றும் பாஸ்கரன்(கொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மராஜா, சுரேஸ்வரன், ஜெயராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 27 May 2023 2:00 PM - 7:00 PM
- Sunday, 28 May 2023 2:00 PM - 7:00 PM
- Monday, 29 May 2023 2:00 PM - 7:00 PM
- Tuesday, 30 May 2023 2:00 PM - 7:00 PM
- Wednesday, 31 May 2023 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி