யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் திலகவதி அவர்கள் 21-09-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகிழ்ந்தினி, சுகந்தன், பிரதீபன், துஷ்யந்தன், தக்ஷாயினி, நிரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பற்பநாதன், யசோதினி, சிவாஜினி, மலர்விழி, வாகீசன், வினுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதுஷா- பிரசன்னா, யதுர்ஷா, செளமியா, சப்திகா, விதுசிகன், ஆருதி, டார்மிக், டெமீரா, அக்ஷிதா, அபிக்ஷா, ஆதர்ஷ், அட்ரிக் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சரஸ்வதி, மனோகரன், மனோன்மணி, காலஞ்சென்ற நவநீதம் மற்றும் சண்முகலிங்கம், சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தணிகாசலம், சோமசுந்தரம், திருச்செல்வம், உமையாம்பிகை, சண்முகலிங்கம், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், ஆனந்தமூர்த்தி, துரைராசா, கனகரத்தினம், கணேசமூர்த்தி, மகாலிங்கம், திருநாவுக்கரசு, ஏரம்பமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-09-2026 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை jayaratne funeral parlour borella, Colombo, sri lanka எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும், 24-09-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +41783025542
- Mobile : +41765621537
- Mobile : +14168419279
- Mobile : +14379823373
- Mobile : +4915758072659
- Mobile : +41764464113