
அமரர் சுந்தரலிங்கம் புஸ்பராணி
(அருங்கிளி)
வயது 76
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மம்மா நீங்கள் கூறிய அன்பான வார்த்தைகள் ஆழ்மனதில் ஆணிவேராய் என்றும் நிலைத்திருக்கும் எம்முள்.நீங்கள் மறு பிறவியாய் எம்மிடம் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்.உஙகள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கின்றோம்.
Write Tribute