கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sundreshwary Selvalingam
1935 -
2020
நீங்கள் மறைந்த செய்தி கேட்டு துயருற்றோம் நாம் - ஆனாலும் தங்கள் கடமைகளை குடும்பத்தினர், பிள்ளைகளுக்கு செவ்வனே செய்தீர்கள். பெண்கள் பாடசாலைப் பேருந்து (757) வருகையிலே வீட்டு வாசலில் நிற்கும் உங்கள் திருமுகம் தான் எங்கள் கண்களில் நிறைந்து நிற்கின்றது. உங்கள் மக்களின் பாடசாலை வாழ்க்கையில் பயணித்த நாங்கள் தங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டிப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! யாழ். – பருத்தித்துறை மெ. பெ. உ. பா. – பழைய மாணவர் சங்கம், நோர்வே. J/Methodist Girls’ High School – Past Pupil Association, Norway.
Write Tribute
She was the only sibling my dad had. She was very kind and caring towards me. I still remember sitting around the breakfast table in Vathiri with her children, having breakfast. She had always...