யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சுந்தரேஸ்வரி செல்வலிங்கம் அவர்கள் 03-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வலிங்கம்(Retired Divisional superintendent of postal dept- SriLanka) அவர்களின் அன்பு மனைவியும்,
சியாமளா, சபேசன்(லண்டன்), சசிகலா(லண்டன்), சுசீலா, சத்தியேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,
சிவகுமாரன், மீரா(லண்டன்), ராஜன்(லண்டன்), பிரகாஷ், தர்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வாகீசன், பிரியங்கா, வர்சினி, பிரவீனா, ஷாமுகி, சஜீசன், சாம்பவி, விஷ்வா, ஜானவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
She was the only sibling my dad had. She was very kind and caring towards me. I still remember sitting around the breakfast table in Vathiri with her children, having breakfast. She had always...