Clicky

பிறப்பு 24 APR 1982
இறப்பு 11 JAN 2019
அமரர் சுந்தரமூர்த்தி லிங்கதாஸ் (தாஸ்சன்)
வயது 36
அமரர் சுந்தரமூர்த்தி லிங்கதாஸ் 1982 - 2019 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 16 JAN 2019 Canada

இறைபதம் அடைந்த அமரர் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!