யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கஸ்தூரி றோட்டை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுந்தரமூர்த்தி லிங்கதாஸ் அவர்கள் 11-01-2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான இராசையா மனோன்மணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சுந்தரமூர்த்தி, காலஞ்சென்ற நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
ரஞ்சித்குமார்(கனடா), அஸ்வினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மேனகா(கனடா) அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
காராளசிங்கம், குணசிங்கம், ராணி(கொழும்பு), தேவி(கனடா), ராதா(லண்டன்), திரு(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
அனுசா, ஆதிஸ், டைரோஸ், ரித்துசா, யோஸ்சினி ஆகியோரின் பாசமிகு அன்புச் சித்தப்பாவும்,
வசந்தன்(கொழும்பு), சந்திரன்(சுவிஸ்), விநாயகன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
R I P