Clicky

பிறப்பு 27 SEP 1926
இறப்பு 17 SEP 2019
அமரர் சுந்தரம் சிவகுரு 1926 - 2019 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அண்ணா, தங்கை என்ற உறவில் வந்தோம் பூமியிலே. தந்தைக்கு நிகராய் நீ இருந்தாய் அண்ணா. இழப்புக்களையே கண்டு கண்டு இடிந்திருக்கும் வேளையிலே உனது இழப்பண்ணா உயிர் வாழவே வெறுப்பாகிறது. அடுத்த பிறப்பு இருப்பின் மீண்டும் உன் மடியில் அன்பு தங்கை பூமலாவாய் நான் தவழ வரம் வேண்டி கண்ணீரோடு உன் அன்பு தங்கை. அன்புடன் _தங்கை பூமலர்.
Write Tribute