கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sundarasa Selvaguru
1961 -
2015
அத்தான் நீங்கள் அந்த ஈசனின் பாதங்களில் சரணாகதி ஆகிவிட்டார்கள்! பத்தூ வருடங்களாகி விட்டதா என்ன? மிக ஒரு கண்ணியமான, உத்தமராக, யாருக்கும் கெடுதல் செய்யாத ஒரு பிறவியாய் இருந்தீர்கள். அப்படி வாழ்ந்த உங்களுக்கு என்ன நடந்தது? தெளிவான ஒரு மனிதர் நீங்கள். எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒரு உத்தமன் மற்றவர் இதயத்தில் இருந்து மறைவதில்லை. தர்மத்தின் வாழ்வினை சூடு கவ்வும், மறுபடியும் தர்மம் வெல்லும்!!!!!!!
Write Tribute
Tributes
No Tributes Found
Be the first to post a tribute