

யாழ். உடுவில் தெற்கு புதுமடம்(கர்த்தர் கோவிலடி) மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் தம்பித்துரை அவர்கள் 21-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் சுந்தரம்(நடேசு), முத்தம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரகாந், மோகனதாஸ்(மாவீரர்- 2ம் லெப் வைகுந்தன்), துஷ்ஷந்தினி, சுதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயந்தி, பிரின்ஸ் அன்ராக்(அன்றூ) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
யோகராணி, காலஞ்சென்ற இந்திராணி, கெளசலாதேவி, சற்குணராசா, சகுந்தலாதேவி, வசந்தமாலா, மதியழகி(லக்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசேந்திரம், ஞானேஸ்வரிவடிவேல்(ஞானம்), யோகராணி தருமலிங்கம்(ஆச்சோ), புஸ்பராணி தேவராசா(தயா), இந்திராணி திருட்செல்வம், ரட்னேஸ்வரி சிவலிங்கம்(றட்டி), புவனேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இரத்தினம், காலஞ்சென்ற இராசேந்திரம், பாலசுப்ரமணியம், தேவராசா, உதயரஞ்சனி, பாலரஞ்சன், ரவீந்திரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2022 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details