Clicky

பிறப்பு 08 AUG 1950
இறப்பு 12 SEP 2024
அமரர் சுந்தரம் பூலோகம்
வயது 74
அமரர் சுந்தரம் பூலோகம் 1950 - 2024 நாவலடி ஊரிக்காடு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

S. Nagarasa 16 SEP 2024 Sri Lanka

ஒன்றாய் பிறந்த உறவு நாங்கள் இரண்டாய் பிறந்தும் ஒரே எண்ணங்கள் பாசம் பகிரும் பிறப்புக்கள் நாங்கள் நேசம் மறக்கா அண்ணன் தம்பி நாம் ஒன்றாய் குடித்த தாயின் பாலும் சுகமாய் பகிர்ந்த தாயின் மடியும் அன்போடு கிடைத்த நேச வளர்ப்பும் வரமாய் கிடைத்த தாயின் அன்பும் எனதென்றும் அவனதென்றும் ஏதுமில்லை ஒன்றாய் பயணித்த வாழ்க்கை அதிலே போட்டிகள் பொறாமைகள் என்றுமில்லை பொய்யாய் காட்டும் அன்பும் இல்லை 40 வருடங்கள் உன் முகம் காணவில்லை ஆனால் ஒருவரை ஒருவர் மறந்ததில்லை உயிர் பிரியும் வேளையில் - எனை மறந்து சென்றது ஏனடா தம்பி..... காலம் மாறும் கடமைகள் மாறும் வேகமாய் போகும் உலகம் இதிலே உன் பிரிவின் துயரில் - மனம் வெதும்பி தவிக்குதடா தம்பி....... துயரில் தவிக்கும் உன் அண்ணன் சுந்தரம் - நாகராசா