ஸ்ரீமதி சுந்தரலக்ஷ்மி இராமசாமி ஐயர்
1945 -
2025
நல்லூர், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Srimathi Suntharalakshmi Ramasami Iyer
1945 -
2025
வாசு ஐயா, உங்களின் அம்மாவின் ஆத்ம சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். அன்னையின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும். காலமே இதற்கு மருந்தாகும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Write Tribute