Clicky

பிறப்பு 03 NOV 1969
இறப்பு 14 MAR 2020
அமரர் சுலோஜனாதேவி நகுலானந்தன்
வயது 50
அமரர் சுலோஜனாதேவி நகுலானந்தன் 1969 - 2020 சுதுமலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sulojanadevi Nagulananthan
1969 - 2020

குஞ்சாக எங்களுடைய அம்மாவின் உடைய ஒன்றுவிட்ட சகோதரி கடைசியாக மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன்பு கனடாவிலிருந்து வருகை தந்தபோது எங்கள் வீட்டுக்கும் பவந்திருந்தார். அதன்பின்பு எங்களுடைய தாயாரும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். தற்போது கொஞ்சக் காவின் மரணச் செய்தியை ஏற்க மறுக்கிறது மனசு. நாங்கள் உயர்கல்வி கற்ற காலங்களில் இவர் யாழ்ப்பாணத்தில் சித்திர ஆசிரியராக கடமையாற்றி கொண்டிருந்தார். நல்லூர் சிவபிரகாசம் ஆசிரியரிடம் சித்திர கலையை கற்க செல்வதுண்டு பல நேரங்களில் அவருக்கு உதவியாக நல்லூர் வரை சென்று வகுப்பில் விட்டுவிட்டு வந்த காலங்களும் உண்டு. மிகவும் அன்பானவர் கனிவான உறவினர்களுடன் உண்மையான உறவை பேணி வருபவர். சிறப்பாக வாழ வேண்டிய வயதில் காலன் அவவை காவுகொண்ட செய்திகேட்டு மனமுடைந்த நிற்கின்றோம். "பிறந்தவர் எல்லாம் என்றோ ஒரு நாள் பிறப்பதே உலக நியதி "என்பதற்கிணங்க அவவின் இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பை தாங்கிக்கொள்ள கூடிய சக்தியை இறைவன் அவருடைய குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்க வேண்டும். அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போமாக. ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி இங்கனம் வ.பிரபாகரன் (பாப்பா)

Tribute by
Mr.Prabagaran
Nephew
Sri Lanka
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 18 Mar, 2020
நன்றி நவிலல் Sun, 12 Apr, 2020