மரண அறிவித்தல்

Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுதுமலை ஈஞ்சடி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட சுலோஜனாதேவி நகுலானந்தன் அவர்கள் 14-03-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி கமலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நகுலானந்தன்(தம்பியன்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியாந், பிரியங்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மஞ்சுளாதேவி(இலங்கை), காலஞ்சென்ற சறோஜாதேவி, சுசிலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகராசா(இலங்கை), ஜெயநந்தகுமார்(JR-சுவிஸ்), சிவலிங்கம், தேவானந்தன், விஜயானந்தன், வித்தியா(சாந்தி), ஜெயந்தி, நித்தியா(வசந்தி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்