Clicky

பிறப்பு 01 DEC 1946
இறப்பு 04 APR 2020
அமரர் சுலோஜனா விஜயநாதன்
Retired Teacher- கோண்டாவில் யாழ்ப்பாணம்
வயது 73
அமரர் சுலோஜனா விஜயநாதன் 1946 - 2020 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sulojana Vijayanathan
1946 - 2020

நேற்றுப்போலஉள்ளது உங்கள் திருமணம்.36 வருடங்கள்.யாவும் கனவாகிவிட்டது.கொக்குவில், கோண்டாவில்,Germany, London என்று மனைவியையும்,பிள்ளைகளையும் அழைத்துச்சென்று உங்கள் வாழ்வு ஓடியது. இழப்பைத்தாங்கும் சக்தியை இறைவன் தரதரப்பிரார்த்திக்கிறேன். எல்லாம்" எப்பவோ முடிந்த காரியம்" என்பது யோகர் வாக்கு.கரம் கூப்பி வணங்குகிறேன்.ஆத்ம சாந்திக்கு இறையை வேண்டுகிறோம்....சிறி ரங்கன் குடும்பம். நமசிவாய !

Write Tribute