Clicky

பிறப்பு 15 OCT 1959
இறப்பு 12 MAR 2025
அமரர் சுகுமார் கந்தசாமி 1959 - 2025 நீர்வேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நவேந்திரன், +44 7916134976 14 MAR 2025 United Kingdom

என் இனிய நண்பா ஏன் இந்த அவசரம்? உங்கள் செய்தி பொய்யாக இருக்கக்கூடாதா? ஆடிப்போய்விட்டேன். அனியாயப்பட்ட போரால், 35 வருடங்களுக்குமேல் இடையில் தொடர்பு இல்லாமல் போய், பின் UK பிரேம்குமாரின் பிள்ளைகளின் திருமணத்தினூடு நாம் இணைந்து கொண்டோம். கனதூரம் போகமுதல், பயணத்தை திடீரென நிறுத்திவிட்டீர்கள். உங்களைப்போன்றோர் கிடைப்பது அருமைமையிலும் அருமை. இறுதியில் உங்கள் நினைவுகள் மட்டும் எஞ்சிப்போய் நிக்கிறது, அதுவும் என்னுடன் போய்விடும், இவ்வளவுதான் வாழ்க்கை. இமயம் இடறி வந்து என்மேல் விழுந்தது போல் என் இதயம் கனக்குது என் இனிய நண்பா சுகுமார்.