
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நோர்வே Oslo, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுகுமார் கந்தசாமி அவர்கள் 12-03-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, சர்வேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வள்ளிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரிகா அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோன்(Psychiatrist), மதுஷன்(Dentist), விதுரன்(Software) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆனந்தி, தயானந்தி, சுகந்தி, ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிறீரஞ்சன், ஜீவானந்தன், ஐங்கரன், காந்தரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதாபன், பார்த்திபன், அபிராமி, ஆதவி, சிறீராம், காயத்திரி, பிரஷாந்த், ஜனனி, கஸ்தூரி ஆகியோரின் அன்புத் தாய்மாமாவும்,
உதயகுமார், வேணுகா, அமலகுமார், வனசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அர்ச்சனா, அபிலாஸ், அமர்ஸா, வைஸ்ணவி, கோகுலன், கோபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 15 Mar 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 16 Mar 2025 2:00 PM - 3:00 PM
- Sunday, 16 Mar 2025 3:00 PM - 5:00 PM
- Sunday, 16 Mar 2025 6:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +19059787858
- Mobile : +12899257410
- Mobile : +14165764357
- Mobile : +16477874624
For the loved ones, May your happy memories give you peace and comfort during this challenging time.