Clicky

பிறப்பு 03 MAR 1945
இறப்பு 23 JAN 2025
அமரர் சுகிர்தராணி வைரவநாதன் (புஸ்பம்)
வயது 79
அமரர் சுகிர்தராணி வைரவநாதன் 1945 - 2025 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sukirtharani Vairavanathan
1945 - 2025

ஆண்டுகள் ஒன்று ஓடி போனது அம்மா உங்கள் நினைவுகள் எங்கள் நெஞ்சில் என்றும் குடி கொண்டு வாழ்கிறது மாமி நாங்கள் என்றும் உங்களை மறக்கமாட்டோம் உங்கள் பிரிவு எங்கள் மனதில் எண்ணும் தாங்க முடியாத ஒரு துர்க்கம் என்ன செய்வது உங்கள் ஆத்மா சாந்தி அடய இறைவனை வேண்டுக்கிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🏾🙏🏾😭😭🙏🏾🙏🏾ஓம் சாந்தி

Write Tribute