

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுகிர்தராணி வைரவநாதன் அவர்கள் 23-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற அ. குழந்தைவேலு, சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா, இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வைரவநாதன் அவர்களின் அன்புத் துணைவியும்,
கேமலதா, அஜந்தா, சுதர்ஜினி, எல்லாளன், சுபாசினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறிதரன், ஜெயலிங்கம், பாஸ்கரன், துஷியந்தி, ஜெயக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற விமலாதேவி மற்றும் பாலரெட்ணம்(கொழும்பு), காலஞ்சென்ற மரகதமணி, வீரசுப்பிரமணியம் ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும்,
காலஞ்சென்ற பத்மநாதன், சண்முகநாதன், சிவநாதன், குணவதி, திலகவதி மற்றும் புனிதவதி, காலஞ்சென்ற கனகரெட்ணம் மற்றும் மகேஸ்வரி, காலஞ்சென்ற சிவானந்தராஜா மற்றும் உமாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆராதனா, நிதர்சன், அர்ச்சனா, ஆஹனா, அஸ்வின், எழிலன், அதிசியா, அதிஷ், அபினா, அபிஷா, ஆகாஸ், அபினாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
Zehrensdorfer Str.
10A
12277 Berlin,
Germany
நிகழ்வுகள்
- Wednesday, 05 Feb 2025 11:15 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details