Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 JUL 1987
இறப்பு 20 DEC 2022
அமரர் சுஜிதா பரணீதன் 1987 - 2022 நுணாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், ஐக்கிய அமெரிக்கா New York ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுஜிதா பரணீதன் அவர்கள் 20-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சாந்தநாயகி(ஞானி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவசோதிநாதன், சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரணீதன் அவர்களின் அன்பு மனைவியும்,

டதுசன் அவர்களின் அன்புத் தாயாரும்,

சுகந்தன், சுதர்சன், பகீரதன்(தீபன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுஜிகலா, வகீஷா, எழிலினி, கயலினி, தமிழினி, தரணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரஜித், ரித்திகா, அக்சயா, அபீத், விசாலன், ரிஷிபன், ஜகவி, கணவி, சஞ்சய், ஆர்த்திகா, ஆரூஷ், அனனேகா, திஷிகா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs Sujitha Paraneethan was born in Nunavil West, Chavakachcheri, lived in London UK and New York USA and she passed away peacefully on 20-12-2022.

Loving Wife of Paraneethan.

Beloved mother of Dathusan.

Most beloved daughter of late Subramaniam, Santhanayaky (Gnani).

Loving Sister of Suganthan, Sutharsan, pakeerathan (Theepan).

Loving Sister in laws of Sujikala, Wageesha, Ealilini, Khayalini, Thamilini, Tharani.

Beloved daughter in law of late Sivasothynathan, Sarojinithevy.

Beloved Aunts of Prajit, Rithika, Akchaya, Abeeth, Visalan, Rishiban, Jagavi, Ganavi, Shanjay, Arthiga, Aaroosh, Ananega, Thishiga.

Live streaming link: Click here

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பரணீதன் (Paranee) - கணவர்
தீபன்(Theepan) - சகோதரன்

Photos

Notices