Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 NOV 1946
இறப்பு 07 MAY 2022
அமரர் சுப்ரமணியம் கந்தையா
வயது 75
அமரர் சுப்ரமணியம் கந்தையா 1946 - 2022 நுணாவில், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் கந்தையா அவர்கள் 07-05- 2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சாந்தநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகந்தன், சுதர்சன், பகீரதன்(தீபன்), காலஞ்சென்ற சுஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுஜிகலா, வகீஷா, பரணீதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரஜித், ரித்விகா, அக்‌ஷயா, டதுசன், அபீத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Subramaniam Kandiah was born in Chavakachcheri Jaffna, lived in New York USA and Passed away Peacefully on 07-05-2022 Saturday.

He is the loving husband of Santhanayaky Subramaniam.

Loving father of Sukanthan, Sutharsan, Pakeerathan(Theepan) and Sujitha.

Loving father in law of Sujikala, Wageesha, Paraneethan.

Loving Grandfather of Prajit, Rithvika, Akshaya, Dathusan, Abeeth.

This notice is provided for all family and friends. 

தொடர்புகளுக்கு: 
தீபன்(Son) : +13479680358

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Photos

No Photos

Notices