2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுஜித்தா தர்சனா உதயணன்
1967 -
2022
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுஜித்தா தர்சனா உதயணன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா எங்களை விட்டு
சென்று
ஈராண்டு ஆனதோ...
நொடியளவும் நம்பமுடியாமல்
பரிதவித்து நிற்கின்றோம்மா...
ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும்....
அன்னையே உன்னைப் போன்று
அன்பு செய்ய யாரும்
இல்லை இவ் உலகில்...
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!
பல ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவுகள் பசுமையாக
எம் மனதில் என்றும் நிலைத்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace