யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சுஜித்தா தர்சனா உதயணன் அவர்கள் 25-08-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், செல்லத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாணிக்கம், மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு பெறாமகளும்,
உதயணன் செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
செளமியா லக்ஷிகா, யதுசாந் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனேஸ்வரி, பவானி, காலஞ்சென்ற றஞ்சனா, ஜெயக்குமார், ஜெயமோகன், றஜித்தா, ஜெயக்காந்தன், ஜெயரூபன், பிரதீபா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறீஸ்கந்தராஜா, சந்திரராஜா, அம்பிகா, புலேந்திரன், ஞானேஸ்வரி, கிருஷ்ணலீலா, அமிர்தராஜன், அஜந்தா, வசந்தன், அனுராதா, அனிதா, உதயகுமார், உதயகரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சிவலிங்கம், வின்சன், விஸ்வநாதன், இந்துமதி, விஜிதா, தங்கரூபி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
கெளதம், கெளசிகா, அஜித்தன், அபிநயா, அக்சயன், லட்சாயினி, டிலக்சன், தனுசிகன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
மனோஜ்(கண்ணன்), வருணியா, பிரவினா ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
ஜனார்தனன், வின்சியா, லூட்சியா, பிரஞ்சீவ், தக்சனா, தேசிகன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
சுஜீவன் அவர்களின் அன்பு மாமியாரும்,
ஆரவ், அகானா, அனைரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 03 Sep 2022 5:00 PM - 9:00 PM
- Sunday, 04 Sep 2022 8:00 AM - 9:00 AM
- Sunday, 04 Sep 2022 9:00 AM - 10:30 AM
- Sunday, 04 Sep 2022 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rest in peace