

அமரர் சுஜித் வில்சன்
2017 -
2019
Manapparai, British Indian Ocean Terr.
British Indian Ocean Terr.
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உன் தாயின் பிரசவம் வலியை என்னால் உணர முடியும் ஆனால் உன் வலியை உன் தாயால் கூட உணர்ந்துருக்க முடிந்துருக்காது மகனே மறு பிறவி ஒண்டு இருந்தால் தயவு செய்து மறந்தும் கூட மானிடனாக பிரசவித்து விடாதே சொர்க்கத்தில் தேவதைகளோட இருந்து விடு நீ பட்ட பாடும் உன்னை நினைத்து நாம் பட்ட பாடும் போதும் உன் ஆத்மா சாந்தி அடையட்டும் தங்கமே பத்திரமாக தூங்கு நீ போகும் இடம் உனக்கு புதிதிதல்ல ஐந்து நாட்களில் தாயை விட்டு தனிமையாய் உறங்க பழகிருப்பாய் எம் ஆழ்ந்த இரங்கல் சபித்து விட்டு செல் செல்லமே உன் நாடு நாசமாய் போகட்டும் என்று
Write Tribute
May its soul rest in peace and i pray to god that hereafter no child should not come under this kind of situation.