1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சுஜித் வில்சன்
2017 -
2019
Manapparai, British Indian Ocean Terr.
British Indian Ocean Terr.
Tribute
105
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
தமிழ்நாட்டில் உள்ள திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுஜித் வில்சன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
சுஜித்...!!!...!!
கருவறை இருட்டுபோல்
உள்ளே இருப்பாய் என்று நினைத்தோம்
கல்லறை இருட்டாய் மாறும் என்று
எண்ணவில்லை!
எண்பத்தைந்து அடி ஆழத்தில் நாங்கள் கேட்ட
உன் மூச்சு சத்தம் தான் என்னும்
எங்கள் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது
எப்படியும் வந்துவிடுவாய் என்றுதான்
உணவின்றி உறக்கமின்றி
இரவுபகலாய் இமைமூடாமல்
உன்னை நினைத்து இருந்தோம்
இப்படி எங்களை புலம்பி அழவிடுவாய் என்று
எண்ணவில்லை!
சோளக் கொல்லையில்
சொல்லாமப் போனவனே
மீளவழி இல்லாம
நீளவழி போனவனே
மனதை நேற்றி கொள்கிறோம்- ஏன் என்றால்
இனி நீ கடவுளின் குழந்தை...
தகவல்:
RIPBOOK
May its soul rest in peace and i pray to god that hereafter no child should not come under this kind of situation.