Clicky

பிறப்பு 07 OCT 2017
இறப்பு 29 OCT 2019
அமரர் சுஜித் வில்சன்
வயது 2
அமரர் சுஜித் வில்சன் 2017 - 2019 Manapparai, British Indian Ocean Terr. British Indian Ocean Terr.
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வந்தாய் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து பார்த்தாய்! நாடு, மதம், சாதி, நிறம் வேறு பட்டு வாழும் மாந்தரைப் பார்த்தாய்! இணைத்தாய் எல்லோரையும் ஒரே நேரத்தில் ! சென்றாய் நீ தெய்வக்குழந்தையடா! தேவ தூதரடா நீ ! உன்னை உள்ளத்தில் வணங்குவோமடா ! புதுநகர் செல்லதுரை பிரான்ஸ்
Write Tribute