Clicky

பிறப்பு 07 OCT 2017
இறப்பு 29 OCT 2019
அமரர் சுஜித் வில்சன்
வயது 2
அமரர் சுஜித் வில்சன் 2017 - 2019 Manapparai, British Indian Ocean Terr. British Indian Ocean Terr.
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sujith Wilson
2017 - 2019

மகனே...உன் முதற்பிறப்பில் உன் தாய் வலியை பொறுத்துக் கொண்டு ஈன்றெடுத்தாள்... உலகமே உன் இரண்டாம் பிறப்பை உற்று நோக்க பூமித்தாய் வலியை பொறுக்காமல் உனக்கு வலியை கொடுத்து இரை(றை)யாக்கினால் ! மனமுறுகி இடுக்கண் உற்று நிற்க்கிறோம்...சென்று வா....கனத்த இதயத்துடன் கண்ணீர் அஞ்சலி ....

Write Tribute