Clicky

பிறப்பு 07 OCT 2017
இறப்பு 29 OCT 2019
அமரர் சுஜித் வில்சன்
வயது 2
அமரர் சுஜித் வில்சன் 2017 - 2019 Manapparai, British Indian Ocean Terr. British Indian Ocean Terr.
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இந்த குழந்தையை கூட காப்பாற்ற முடியவில்லை பாவம் சிறுவன் ஏங்கியே இறந்துவிட்டார் அடுத்த நாள் இறந்தார் ஆனாலும் குழந்தை உயிருடன் இருப்பதாக கூறப்பட்டது இது மிகவும் கொடுமை அல்லவா ? (பாரதம்) வல்லரசு நாடு என்ற பெயர்தான் நல்லதாக படித்தவர்கள் வெளிநாடுகளில் கோடிக்கணக்கான ரூபாய் சம்பளம் நாடு முன்னேற வில்லையே சிறுவனின் ஆத்மா சாந்தி அடைய அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம். சென்று வா குழந்தாய் “சுர்ஜித்” ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute