

அமரர் சுஜித் வில்சன்
2017 -
2019
Manapparai, British Indian Ocean Terr.
British Indian Ocean Terr.
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மன்னித்துக்கொள் சுஜித்
.............
தமிழ் அன்னை வயிற்றில்
தங்கமாய் பிறந்து
தரணியில் குதூகலமாய் வாழ்ந்து
தவிக்க விட்டுச் சென்றியே......
தம்பி சுஜித்
தமிழ் நாட்டின் செல்லப்பிள்ளை
தந்தையின் அன்புப் பிள்ளை
தாயின் ஆருயிர் முத்து
தரணியின் எடுகோள்
தவறின் நிஜக் கண்ணாடி
தலை சாய்த்து மௌனிக்கிறோம்
தவறிழைத்த குற்றத்திற்காக...
Write Tribute
May its soul rest in peace and i pray to god that hereafter no child should not come under this kind of situation.