

அமரர் சுஜித் வில்சன்
2017 -
2019
Manapparai, British Indian Ocean Terr.
British Indian Ocean Terr.
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Sujith Wilson
2017 -
2019


அன்பான சுஜித் ! வெட்கப்படுகிறோம் தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்தும் வெறும் 88 அடி ஆழத்தில் உள்ள (சுஜித் குட்டியை) காப்பாற்ற முடியாமல் போனதிற்க்கு எங்களை மன்னிப்பாயா??? பெற்றோர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அநுதாபங்கள் சுஜித் இன் ஆத்மா சாந்திஅடைய இறைவனை பிரார்த்திப்போம். சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Tribute by
யோகானந்தன் (முல்லை)
தமிழன்
சுவிஸ்
Write Tribute
May its soul rest in peace and i pray to god that hereafter no child should not come under this kind of situation.