Clicky

பிறப்பு 07 OCT 2017
இறப்பு 29 OCT 2019
அமரர் சுஜித் வில்சன்
வயது 2
அமரர் சுஜித் வில்சன் 2017 - 2019 Manapparai, British Indian Ocean Terr. British Indian Ocean Terr.
கண்ணீர் அஞ்சலி
Late Sujith Wilson
2017 - 2019

அன்பு மகனே சுஜி, உன் அழுகை குரல் இன்னும் என் காதைவிட்டு மறையவில்லை கண்ணா, உனக்கா இறைவனிடம் வேண்டுதல் மட்டும் வைக்க முடிந்த பாவி தாயாகி போனேனடா வேடிக்கை மட்டுமே பார்த்த இந்த கையாளாகத தாயை மன்னித்திவிடு மகனே.... ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!!

Write Tribute