Clicky

பிறப்பு 07 OCT 2017
இறப்பு 29 OCT 2019
அமரர் சுஜித் வில்சன்
வயது 2
அமரர் சுஜித் வில்சன் 2017 - 2019 Manapparai, British Indian Ocean Terr. British Indian Ocean Terr.
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தம்பி சுஜித்... ஏதோ ஒரு மூலையில் பிறந்து இன்று தமிழ்நிலத்தின் தங்க மகனாய் விடைபெற்று சென்றிருக்கிறாய்... உன் உயிர் பல மனிதர்களின் மனசாட்சியை தட்டி எழுப்பியிருக்கிறது... மேலே தெரிந்த உன் கைகளை பிடித்து உனை காப்பாற்ற முடியாமல் இன்று இந்த நாடே வெட்கி தலைகுனிகிறது... நீ வாழ்வதற்கு தகுதியற்றவன் அல்ல, நீ வாழ இந்த உலகம் தான் தகுதிழற்றது... ஆழ்ந்து உறங்கடா கண்ணா... உன் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கின்றேன்...
Write Tribute