Clicky

பிறப்பு 07 OCT 2017
இறப்பு 29 OCT 2019
அமரர் சுஜித் வில்சன்
வயது 2
அமரர் சுஜித் வில்சன் 2017 - 2019 Manapparai, British Indian Ocean Terr. British Indian Ocean Terr.
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sujith Wilson
2017 - 2019

முள்ளி வாய்க்காலில் நம் முழு இன அழிப்பின் பின் , முப்பது வருடமறிந்த மு.கருணாநிதியினதோ அந்த எம். ஜீ.ஆரின் பின்னாண்ட அம்மாவினதோ இழப்பின் போது கூட கலங்காத நம்மீழ தமிழரது விழிகள் முதற் தடவையாக , ஒருமித்து விடுகின்றதடா விழி நீர் , உன் மூச்சு முடிஞ்சதறிந்தடா செல்லம் ! மன்னிச்சு விடடா சுர்ஜித் கண்ணா , வழிகள் பலவிருந்தும் , பாவிகள் உன்னை - பாரினிலிருந்து பிரித்ததற்கு ! ஓம் சாந்தி !

Write Tribute