Clicky

பிறப்பு 07 OCT 2017
இறப்பு 29 OCT 2019
அமரர் சுஜித் வில்சன்
வயது 2
அமரர் சுஜித் வில்சன் 2017 - 2019 Manapparai, British Indian Ocean Terr. British Indian Ocean Terr.
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உன் இழப்பின் வலி உலகத்தமிழினத்தின் இதயமெங்கும் பரவிப்படர்ந்திருக்கின்றது. காவியமாகிப்போன அழகிய கவிதை நீ. மனிதம் மலரச்செய்து உதிர்ந்த சிறு பூ நீ. உன் காந்தச்சிரிப்பு உலகின் மனச்சாட்சியினை உறுத்திக்கொண்டேயிருக்கும். கண்ணீர்ப்பூக்கள் கண்மணியே. அன்பு மகனே??
Write Tribute