Clicky

பிறப்பு 07 OCT 2017
இறப்பு 29 OCT 2019
அமரர் சுஜித் வில்சன்
வயது 2
அமரர் சுஜித் வில்சன் 2017 - 2019 Manapparai, British Indian Ocean Terr. British Indian Ocean Terr.
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sujith Wilson
2017 - 2019

அருமை மகன் சுஜித்திற்கு.. மீண்டுவருவாய் என காத்திருந்தோம். ஆனால் உன் முகம்கூட காணமுடியாதபடி பூமித்தாயின் மடியில் விழுந்து புதையுண்டு போனாயடா.. நானும் ஒரு ஆண்பிள்ளையை பெற்றவளாய் உணர்கிறேன் உன் தாயின் வலியை.. பயப்படாமல் நிம்மதியாய் கண்ணுறங்கடா மகனே.. உன்னை மீட்க முடியாத கையாளாகாத அரசாங்கம்... உனையிழந்த உன் தாயுடன் நாங்களும்உனக்காய் உன் ஆத்ம இளைப்பாறுதலுக்காய் இறைவனை வேண்டுகிறோம்... அமைதியாய் உறங்கடா மகனே...

Write Tribute