திருமதி சுயேதா நந்தகுமார்
(குஞ்சு)
வயது 62
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sujetha Nanthakumar
1963 -
2026
அழகான குத்துவிளக்கின் தீபம் சுடர் விட்டு பிரகாசித்துக் கொண்டிருந்த வேளை, காலன் எனும் காற்றடித்து பட்டென்று அணைந்துவிட்டது. இருளகற்றும் சுடரே ! உன் இனிய உறவுகளை இருளில் விட்டுச் சென்றதேனோ ! நின் ஆத்ம ஒளி, கடுந்துயரில் வாடும் துணைவர், பிள்ளைகள் மற்றும் உதிர, சகல உறவுகளையும் சாந்தி செய்வதாக..... எங்கள் ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள் ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !!!
Write Tribute
Our condolences 💐