திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், யாழ். காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Oshawa வை வசிப்பிடமாகவும் கொண்ட சுயேதா நந்தகுமார் அவர்கள் 31-08-2026 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெயரட்னம்(ஜெயம் மாஸ்ரர்) சாரதா தேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சோதிலிங்கம், பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ,
நந்தகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரகாஸ், ஹரிஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேனுசா, பிருந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சக்தி, விஹான், வீரன், கைலன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
காலஞ்சென்ற அனபாயன் (பாலா), ஜெயந்தன், சகீலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஊர்மிளா, நவரட்ணராஜா, மஞ்சுளா, சியாமளா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செந்தில்குமார், நர்த்தனகுமார், ஊர்மிளா ஆகியோரின் அண்ணியும்,
சண்முகராஜன், சந்திரசேகரன், யாழினி, சுகந்தி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 02 Sep 2026 5:00 PM - 9:00 PM
- Thursday, 03 Sep 2026 7:30 AM - 9:30 AM
- Thursday, 03 Sep 2026 9:30 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our condolences 💐