Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 21 JAN 2002
இறப்பு 18 OCT 2021
அமரர் சுஜீபன் குகதாசன்
வயது 19
அமரர் சுஜீபன் குகதாசன் 2002 - 2021 Oslo, Norway Norway
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நோர்வே Oslo வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுஜீபன் குகதாசன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

 செல்வன் சுஜீபன் குகதாசன்  அவர்களின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 17-11-2021 புதன்கிழமை அன்று அன்னை பூபதி தமிழ் பாடசாலை Rommen எனும் முகவரியில் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 19 Oct, 2021